வர டம ம ழ க க க ய கற அட டக சம ன பண ண integrated farming pasumai vikatan

#vegetables #garden #integrated farming

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரியாகவுண்டம்பட்டியில் இருக்கிறது, சரவணனின் ஒருங்கிணைந்த பண்ணையம். மொத்தமுள்ள ஆறரை ஏக்கர் நிலத்தில், அரை ஏக்கரில் வீடு மற்றும் அது தொடர் பானவை இருக்கின்றன. மீதமுள்ள 6 ஏக்கர் நிலத்தில் சுழற்சி முறையில் வருடம் முழுக்கக் காய்கறி அறுவடை செய்து வருகிறார். அதோடு, நிலத்தைச் சுற்றி செவ்வரளி உயிர்வேலி அமைத்துப் பண்ணையைச் சிறப்பாகக் கட்டமைத்திருக்கிறார்.

சரவணன் தொடர்பு எண் : 9486692137


aqai:

உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க aqai app ei download seiyungal!

setting up a chicken and fish farm is easy with aqai! get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!

to download aqai app click http://onelink.to/vik-aqaiapp

email: contact@aqgromalin.com

contact number: 044 4631 4390


credits:

reporter - durai.vembaiyan
camera- rajamurugan
edit - sathya karuna moorthy
channel manager - m. punniyamoorthy

வர டம ம ழ க க க ய கற அட டக சம ன பண ண integrated farming