ச ரங கத த ல வ ழ ந த ய ன க ட ட க ப ப ற ற ய வனத த ற ய னர shorts babyelephant

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவாலா பகுதியில் உணவு தேடி வந்த யானை கூட்டத்தில் இருந்த யானை குட்டி ஒன்று, அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத தங்க சுரங்க குழியில் தவறி விழுந்தது. இதை அறிந்த வனத்துறையினர் அந்த யானை குட்டியை மீட்டு கூட்டத்துடன் சேர்த்து வைத்தனர். கூட்டத்தோடு சேர வனத்துறை ஊழியர்களோடு அந்த குட்டி யானை சேர்ந்து ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ச ரங கத த ல வ ழ ந த ய ன க ட ட க ப ப ற ற ய வனத த