சவ ல வ ட ம ஊழல ப ய கள என ன ச ய யப ப க ற ர m k stalin pasumai vikatan dmk corruption

#paddy #agriculture #dmk #corruption ##நெல்_கொள்முதல்

விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையங்கள்தான், காலகாலமாக விவசாயிகளுக்குத் தொல்லை நிலையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. ஊழல், லஞ்சம், நெல்மணிகளை நூதன முறையில் கொள்ளையடிப்பது என பல வகைகளில் விவசாயிகளை வதைக்கிறார்கள் நெல்கொள்முதல் நிலையத்தில் உள்ள ஊழல் பேய்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நேரடி நெல் கொள்முதல நிலையங்களில் நடக்கும் பிரச்னைகள் தீராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் அளவுக்கு நெல் கொள்முதலில் மட்டுமே கொள்ளையடிக்கப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த காணொளி...

credits:

script : k.ramakrishnan
camera : r.ramkumar, d.dixith, e.j.nandhakumar, m.aravind, p.prasanna venkatesh,
edit : sathya karuna moorthy
producer : m.punniyamoorthy


aqai:

உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க aqai app ei download seiyungal!

setting up a chicken and fish farm is easy with aqai! get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!

to download aqai app click http://onelink.to/vik-aqaiapp

email: contact@aqgromalin.com

contact number: 044 4631 4390

சவ ல வ ட ம ஊழல ப ய கள என ன ச ய யப ப க ற ர m k stalin