பழங கள க ய கற கள அழக ச ச ட கள அரச doctor ன amazing ம ட த த ட டம 36 vayadhinile

#doctor #jyothika #

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அதிகாரியாக பணிபுரிபவர் மருத்துவர் தமிழ்மணி திருநாராயணன். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஜோதிகா நடித்த ' 36 வயதினிலே' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தன் வீட்டு மாடியிலும் மாடித்தோட்டம் வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். காய்கறி, பழங்கள், அலங்காரப் பூக்கள் எனத் திட்டமிட்டு தோட்டம் அமைத்துள்ளார். 50 தொட்டியுடன் ஆரம்பித்த தொடங்கிய தோட்டம் தற்போது 400-க்கும் மேற்பட்ட செடி, கொடி, மரங்களுடன் ஒரு குட்டி காடு போன்று தோற்றமளிக்கிறது. அதுகுறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்...

credits

reporter : jeni freeda
camera : v.sathishkumar
edit : p. lenin
channel manager : m.punniyamoorthy

aqai:

உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க aqai app ei download seiyungal!

setting up a chicken and fish farm is easy with aqai! get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!

to download aqai app click http://onelink.to/vik-aqaiapp

email: contact@aqgromalin.com

contact number: 044 4631 4390

பழங கள க ய கற கள அழக ச ச ட கள அரச doctor ன amazing ம