அட டக சம ன ல பம தர ம வ ழ இல வ வச யம banana leaf cultivation

#banana_leafe #வாழை_இலை #வாழை

எந்தவொரு தொழிலிலும் தனித்துவமான வியூகங் களைக் கடைப்பிடிப் பவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்குக் கூடுதல் லாபம் பார்த்து, தொழிலில் வெற்றிகரமாகப் பயணிக்கிறார்கள். இது விவசாயத்துக்கும் பொருந்தும்.
வாழைச் சாகுபடி என்றாலே, பழங்கள் உற்பத்திதான் பிரதானமாக இருக்கும். வாழை விவசாயிகளில் பெரும்பாலானோர் அதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், இயற்கை முறையில் பூவன் வாழை இலை உற்பத்தியில் ஈடுபட்டு நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

சீனிவாசன் தொடர்பு எண்: 94431 08174

credits:

reporter: k.ramakrishnan
camera : m.aravind
edit : p.muthukumar
channel manager : m.punniyamoorthy


aqai:

உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க aqai app ei download seiyungal!

setting up a chicken and fish farm is easy with aqai! get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!

to download aqai app click http://onelink.to/vik-aqaiapp

அட டக சம ன ல பம தர ம வ ழ இல வ வச யம banana leaf cultivat